August 2012 Archive

jj
அச்சமின்றி வாழ்வது தான் உண்மையான சுதந்திரம்-தமிழக முதல்வரின் சுதந்திர தின வாழ்த்து
ஜாதி, மத, இன வேறுபாடுகளை கலைந்து, மக்கள் அச்சமின்றி வாழ்வது தான் உண்மையான சுதந்திரம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ...
1
இஸ்லாமியர்களுக்கு தி.மு.க. என்றும் பக்கபலமாக இருக்கும்: இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின்
சிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்களுக்கு தி.மு.க. என்றும் பக்கபலமாக இருக்கும் என்று சென்னையில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ. கூறினார். தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் ...
1
அனல்மின் நிலைய தீ விபத்தில் பலியான 4 பேர் குடும்பங்களுக்கு தாலா ரூ.1 லட்சம்: ஜெ. அறிவிப்பு
தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியபுரத்தில் செயல்பட்டு வந்த தனியார் அனல்மின் நிலையத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமடிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியை அடுத்த புதூர் பாண்டியபுரத்தில் செயல்பட்டு வருகிறது இந்த் ...
tasmac
நாளை மறுநாள் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: கடைகள் திறந்திருக்கும் என்று அதிகாரி அறிவிப்பு
சென்னை, ஆக. 14- தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக 16-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஏ.ஐ.டி.யு.சி. டாஸ்மாக் பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். வேலை ...
1
பொதுப்பாதை ஆக்கிரமிப்பில் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு தொடர்பு இல்லை: ஐகோர்ட்டு தீர்ப்பு
திருப்பத்தூரைச் சேர்ந்த கமால்முகமது என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், வைரவன் பட்டியில் பொதுப்பாதைக்காக அளிக்கப்பட்ட நிலம் 11 சென்ட் மற்றும் இன்னொருவர் கொடுத்த 9 சென்ட் இடம் ஆகியவற்றை ஆக்கிரமித்து அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகரன், ...
1
19 வயதிற்குட்டோருக்கான உலக கோப்பை: லீக் போட்டியில் 63 ரன்களில் இந்தியா அபார வெற்றி!
டவுன்ஸ்வைல்: 19 வயதிற்குட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜிம்பாப்பே அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்திய பந்துவீச்சாளர் கமல் 6 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். 19 வயதிற்குட்டோருக்கான உலக கோப்பை தொடர் ...
1
கோட்டையில் சுதந்திர தின விழா: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்
சென்னை, ஆக. 14- இந்தியாவின் 66-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தேசிய கொடி ஏற்றி உரையாற்றுகிறார். தமிழகத்திலும் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை தலைமை செயலக கோட்டை ...
1
உண்ணாவிரத்தை கைவிட்டார் ராம்தேவ்: விரைவில் அடுத்தக் கட்ட போராட்டம் என அறிவிப்பு
வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்கக்கோரி யோகா குரு ராம்தேவ் டெல்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த 9-ந்தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். சனிக்கிழமை அவர் தன் போராட்டத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர்களது போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ...
1
கேரளாவில் முஸ்லிம்லீக் தொண்டர் கொலை: கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. கைது- ஜெயிலில் அடைப்பு
திருவனந்தபுரம், ஆக. 14- கேரள மாநிலம் கண்ணூர் தளிபரம்பை சேர்ந்த முஸ்லிம்லீக் தொண்டர் அப்துல் சுக்கூர். சில மாதங்களுக்கு முன்பு கண்ணூரில் நடந்த மோதலில் கொல்லப் பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு செயலாளர் ஜெயராஜன் கல்லியாச்சேரி மார்க்சிஸ்டு எம்.எல்.ஏ. ...
கவுகாத்தி-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ: உயிர் தப்ப கீழே குதித்த 20 பயணிகள் காயம் video
http://youtu.be/PVjw_pVK_F8 எலுரு, ஆக. 14- சில நாட்களுக்கு முன் டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லூர் அருகே தீப்பிடித்து 32 பயணிகள் பலியானார்கள் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆந்திராவில் மீண்டும் ரெயிலில் ...

Next Page »

Recent Posts

CALENDAR

August 2012
M T W T F S S
« Jul   Sep »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031