August 2012 Archive

j
காந்தி சிலையை பராமரிக்க ரூ.12 லட்சம்; காமராஜர் மணிமண்டபத்தை புதுப்பிக்க ரூ.37 லட்சம்: ஜெயலலிதா உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க பாரதம் பெற்ற தவப்புதல்வர்களில் ஒருவரான மகாத்மா காந்தியின் நினைவினை போற்றும் வகையில் சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் ...
1
ரூ16 ஆயிரம் கோடி கிரானைட் முறைகேடு : நாளை முதல் ஜிபிஎஸ் கருவி மூலம் ஆய்வு
மதுரை மாவட்டத்தில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டது தொடர்பாக நான்காவது நாளாக அதிகாரிகள் இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். நாளை முதல் ஜி.பி.எஸ். கருவி மூலம் ஆய்வு பணி நடைபெறும் ...
1
காலரா வதந்தியை நம்ப வேண்டாம் : மேயர் வேண்டுகோள்
மாரடைப்பில் இறந்தவரை காலராவில் இறந்ததாக கூறி வதந்தி பரப்புகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம்Õ என்று மேயர் சைதை துரைசாமி கூறினார். புழுதிவாக்கம் இந்து காலனி நலச்சங்க 25ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு சங்க செயலாளர் என்.மதிவதனன் தலைமை ...
1
தமிழகம் முழுவதும் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்: விஜயகாந்த்
தூத்துக்குடி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டியில் நேற்று மாலை நடைபெற்றது. கட்சி தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். பின்னர் விஜயகாந்த் பேசியதாவது:- ஸ்ரீவைகுண்டம் பகுதி தாமிரபரணி ...
1
மதுரை ரியல் எஸ்டேட் அதிபருக்கு வெடிகுண்டு அனுப்பியது தீவிரவாதிகளா?: 4 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
மதுரை தெற்குமாசி வீதி தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்து தொழில் நடத்தி வருபவர்கள் உமர் பாரூக். இவரது நண்பர் வில்லாபுரத்தை சேர்ந்த ஜமால் மைதீன். இவர்களது அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு 25-ல் ...
1
பிரதமர் வேட்பாளராக நிறுத்த மாட்டோம்: நரேந்திரமோடிக்கு ஆப்பு வைத்த பா.ஜனதா
பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி முன் மாதிரியாக விளங்குகிறார். மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாலும், கடும் நடவடிக்கை எடுத்து தீவிரவாதத்தை கட்டுப்படுத்தியதாலும் நிர்வாகத் திறமைமிக்கவராக கட்சியினரால் முன் நிறுத்தப்பட்டுள்ளார். எனவே நரேந்திர மோடியின் செல்வாக்கை வைத்து அவரை ...
1
4500 அரசு டாக்டர்கள் திடீர் ராஜினாமா
கர்நாடக மாநிலத்தில் சம்பள திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அரசு டாக்டர்கள் இன்று அதிரடியாக ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் அரசு மருத்துவமனை பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுபற்றி மாநில மருத்துவ அலுவலர்கள் சங்க செயலாளர் சீனிவாசன் ...
1
சென்னையில் தாறுமாறாக கார் ஓட்டிய நடிகர் கைது
டி.வி. மற்றும் சினிமா நடிகர் சுரேஷ் என்ற ஸ்ரீரஞ்சன். தேனி மாவட்டம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இன்று காலை 8 மணி அளவில் அமைந்தகரையில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். வழியில் கீழ்ப்பாக்கம் என்.எல்.சி. அலுவலகம் எதிரில் ...
1
முன்னாள் விமான பணிப்பெண் தற்கொலை: அரியானா அமைச்சர் மீது வழக்குப்பதிவு
முன்னாள் விமான பணிப்பெண்ணான கீதிகா ஷர்மா என்பவர் டெல்லியின் வடமேற்குப் பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவ்விவகாரத்தை விசாரித்த டெல்லி போலீசார், கீதிகாவை தற்கொலைக்கு தூண்டியதாக கீதிகா வேலை பார்த்துவந்த விமான நிறுவனத்தின் உரிமையாளரும், அரியானா மாநில உள்துறை ...
1
பாராளுமன்ற தேர்தலுக்கு முன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும்: சல்மான் குர்ஷித்
2014-ம் ஆண்டில் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் லோக்பால் மசோதா உருவாக்கப்பட்டு, அமலுக்கு வரும் என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இதுபற்றிய ஊழல் ஒழிப்பு இயக்க தலைவர் அன்னா ஹசாரேவுக்கு, பிரதமர் அலுவலகம் மூலமாக கடிதம் ...

Next Page »

Recent Posts

CALENDAR

August 2012
M T W T F S S
« Jul   Sep »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031