August 2012 Archive

4
புனித பயணம் செல்லும் இந்துக்கள் 500 பேருக்கு ரூ. 1.25 கோடி: ஜெயலலிதா உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- "ஜாதி மதங்கள் பாரோம்'' என்ற பாரதியின் கூற்றுப்படி, முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களையும் சமமாகக் கருதி, அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வகை செய்யும் வகையிலும், எல்லோருக்கும் ...
1
விளம்பர பேனர்களில் அமைச்சர், எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் படங்களை பயன்படுத்தக் கூடாது: ஜெயலலிதா அதிரடி உத்தரவு
சென்னை, ஆக. 4- அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். காலந்தொட்டு அ.தி.மு.க. கழகத்திற்கென்று வகுக்கப்பட்ட நெறிமுறைகளை தொடர்ந்து நாம் கடைபிடித்து வருகின்றோம். கழகம் தொடங்கப்பட்ட காலந்தொடங்கி எம்.ஜி.ஆர். உத்தரவுப்படி, நிகழ்ச்சிகள், விழாக்கள், பொதுக் கூட்டங்கள் ...
1
டெசோ மாநாடு: தி.மு.க.இளைஞர் அணியினர் வெள்ளை சீருடையில் வரவேண்டும்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தி.மு.க. பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழினக்காவலர் கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பின் சார்பில் 12.08.2012  (ஞாயிற்றுக்கிழமை) அன்று தலைநகர் சென்னையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ,அங்கெல்லாம்-அவர்தம் உரிமைகளுக்காக குரல் ...
1
காசி தியேட்டரில் பெண் கொலை: துப்புரவு ஊழியர்கள் 2 பேர் சிக்கினர்
சென்னை கே.கே. நகர் காசி தியேட்டரில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்தவர் பார்வதி. காலையில் வேலைக்கு வந்து துப்புரவு பணியை முடித்து விட்டு, மதியம் வீட்டுக்கு சென்று விடுவார். இதேபோல் கடந்த 1-ந் தேதி காலையில் வேலைக்கு வந்த பார்வதி அதன்பிறகு ...
1
கறுப்பு பிலிம் ஒட்டி வரும் கார்களுக்கு அபராதம்: சென்னையில் போலீஸ் மீண்டும் சோதனை
சென்னை, ஆக. 4- கார் கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் ஒட்டி வரும் கார்களை தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்து வந்தனர். ஆனாலும் சென்னையில் பல பகுதிகளில் கறுப்பு பிலிம் ஒட்டிய கார்கள் இன்னும் நிறைய உள்ளன. போலீசார் முதலில் வேகமாக நடவடிக்கை ...
1
போக்கிரிக்கு அடுத்து விஜய்,அசின்,பிரபுதேவா மீண்டும் இணைகின்றனர்.
விஜய் 'துப்பாக்கி' படவேலைகளுக்காக மும்பை சென்று இருந்தார். அப்போது பிரபுதேவா வீடு அருகில் இருக்கும் தகவல் தெரிய வந்தது. உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்றார். விஜய் வந்த விவரம் அறிந்ததும் அசினும் அங்கு சென்றார். மூவரும் விருந்து சாப்பிட்டபடி நீண்ட நேரம் ...
1
ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வருவது போல் தலிபான் மீது தாக்குதல் நடத்த உள்ளங்கை அளவில் டிரோன்
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த, உள்ளங்கை அளவில் மிகச் சிறிய ஆளில்லா உளவு விமானம் டிரோனை இங்கிலாந்து ராணுவம் உருவாக்கி உள்ளது. இதை அமெரிக்க படையினர் சோதனை செய்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கய்தா, தலிபான் தீவிரவாதிகளை ...
1
2-ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் எதிரொலி: செல்போன் கட்டணம் உயர்கிறது
புதுடெல்லி, ஆக.4- 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடிக்கு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆ.ராசா ஒதுக்கீடு செய்த 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. புதிதாக ஏலம் நடத்தி 122 ...
1
மாடல் அழகியால் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய பிரிட்டன் விஞ்ஞானி.
பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி பால் பிராம்டன், 68. கடந்த மார்ச்சில், அர்ஜென்டினாவிலிருந்து பெரு நாட்டுக்குச் செல்வதற்காக, பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அவரிடம் வந்த ஒரு நபர், ""பிரபல மாடல் அழகி டென்னிசி மிலானி, இந்த பெட்டியை மற்றொருவரிடம் ...
1
இளம்பெண்ணுடண் நடனம் ஆடிய வீடியோ காட்சி யூ டியூபில் வெளியானதால் பாகிஸ்தான் நீதிபதி ராஜினாமா. (video attached)
பார்ட்டியில் இளம்பெண்ணுடன் நீதிபதி நடனமாடிய காட்சிகள் யூ டியூபில் வெளியானதால் பாகிஸ்தானில் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கனேவல் மாவட்டத்தில் வசிப்பவர் நீதிபதி முகமது மசூத் பிலால். இவருடைய சகோதரரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி ...

Next Page »

Recent Posts

CALENDAR

August 2012
M T W T F S S
« Jul   Sep »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031