சினிமா
சித்தார்த்துடன் ஜோடி சேரும் லட்சுமிமேனன்
பீட்சா பட இயக்குனரின் புதிய படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர், ‘கும்கி’ படத்தில் அறிமுகமானாலும் சசிகுமாருடன் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படம் தான்
More சினிமா
நடிகர் கலாபவன்மணி முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஆதிரப்பள்ளி வனப்பகுதிக்குள் நண்பர்களுடன், காரில் சென்று சுற்றிப்பார்த்தார், நடிகர் கலாபவன்மணி. திரும்புகையில் வனத்துறை அதிகாரிகள் காருக்குள் சோதனை செய்ய முயன்றபோது, கலாபவனும் அவரது நண்பர்களும் வனஅதிகாரிகளை தடுத்து தாக்கியதாக
சினிமா Archives
‘அடிக்குது குளிரு…துடிக்குது தளிரு…’ என்று ‘மன்னன்’ படத்தில் பாடிய பாடல் மூலம் பாடகராகவும் ஆனவர் ரஜினிகாந்த். இப்போது ‘கோச்சடையான்’ படத்தின் ஹிந்தி பதிப்புக்காக ஹிந்தியிலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார். தமிழிலும் இதே பாடிலை ரஜினிகாந்த்தான் பாடியுள்ளார். இவரைப் பாட வைத்துள்ளவர் படத்தின் இசையமைப்பாளர் ... உடல் நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் கிளைமாக்சை முடித்து கொடுத்த அஜித்
இயக்குனர் விஷ்ணுவர்த்தன் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கின்றார். படப்பிடிப்பிற்காக அஜித் டெல்லியிலிருந்து குலுமனாலி புறப்பட்டுச் சென்றார். இப்படத்தில் நடிக்கும் நயன்தாரா, டாப்சியும் அங்கு சென்றார்கள். எல்லோருக்கும் மலையின் அழகை ரசிக்கும் ஆர்வமும் இருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ததால் படப்பிடிப்பு தளத்தில் ... வயதாகிவிட்டதால் இரவு நேரத்தில் இசையமைப்பதில்லை: ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பார்க்க வேண்டுமென்றால் இரவு நேரங்களில் தான் முடியும் என்பார்கள். காரணம், இரவு நேரத்தில் இடையூறுகள் அதிகமாக இருக்காது என்பதால் அந்த சமயத்தில் தான் கம்போஸிங் மற்றும் இசைக்கோர்ப்பு பணிகளை நடத்துவார் அவர். இப்படி பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை செயல்பட்டு ... அஜீத் படத்தில் பாடப்போகும் சந்தோசத்தில் கானா பாலா
"நடுக்கடலில கப்பலை இறங்கி தள்ள முடியுமா.." என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் கானா பாலா. தற்போது இவர் பாடிய உதயம் என்.ஹெச் 4, சூதுகவ்வும் ஆகிய படங்களின் பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன. இந்த நிலையில் அஜீத் நடிக்கும் படத்தில் கானா பாலா பாடல் பாடப் ... ஷாங்காய் செல்லும் கமலின் பேசும்படம்!
தமிழ் திரைப்படங்களின் ஒரு சில அரிய பரிசோதனை முயற்சிகளில் வெற்றி பெற்ற கமலஹாசனின் திரைப்படமான பேசும்படம் ஷாங்காய் திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. தலைப்புத்தான் பேசும்படம் ஆனால் உண்மையில் இது ஒரு மௌனத் திரைப்படம். 1988ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றது இந்தப் படம். கமலுக்கு ... ஆபத்தை கடந்தார் டி.எம்.சௌந்தர்ராஜன்
டி.எம்.சௌந்தர்ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி கடந்த சில வாரங்களாக இசை ரசிகர்களை வருத்திக் கொண்டிருந்தது. தற்போது அந்த கவலை மேகம் நல்லபடியாக நீங்கியிருக்கிறது. காலங்கள் கடந்த பின்னும் டிஎம்எஸ்-ஸின் குரல் இசை ரசிகர்களை இன்னும் தாலாட்டிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்கூட அவரை அழைத்து ... இங்கே நாசர் அங்கே மனோஜ் கே.ஜெயன்
நேரம் படத்தின் யூனிட்டில் அதிகமும் மலையாள முகங்கள். ஹீரோ, ஹீரோயின், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று முக்கால்வாசி பேர் சேர நாட்டைச் சேர்ந்தவர்கள். படமும் மலையாளத்தில் வெளியாகியிருக்கிறது. நேரத்தை ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் இரு மொழிகளில் எடுத்து ஒரே நாளில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ... நான் விரும்பும் கதை அமைந்தால் தமிழில் நடிப்பேன் : ஸ்ருதிஹாசன்
தமிழில் நடிப்பதை விட்டுவிட்டு நான் தெலுங்கு, இந்தியில் மட்டுமே கவனம் செலுத்துவதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்று கூறியுள்ளர் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழில் ஏழாம் அறிவு மற்றும் 3 படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி. இரண்டுமே ரசிகர்களை ஏமாற்றிவிட்டன. அதன் பிறகு ஸ்ருதிஹாஸன் ...
Next Page »










