உலகம்

1

ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் இந்தியாவிடம் ராணுவ உதவி கோர முடிவு

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் எல்லை பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருவதை தொடர்ந்து அதனை சமாளிக்க இந்திய ராணுவத்தின் உதவியை கோர முடிவு செய்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இதற்காக அடுத்த

Continue Reading »

More உலகம்

1

கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ரூ. 5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஆஸ்கர் விருதுக்கு இணையான இந்த பட விழாவில் பங்கேற்க உலகம்

Continue Reading »

உலகம் Archives

1
இங்கிலாந்தில் 132 ஆண்டுகளுக்கு பின் மாணவர்களை நுழைய அனுமதிக்கும் மகளிர் பள்ளிக்கூடம்.
இங்கிலாந்து நாட்டில் கேம்பிரிட்ஜ் நகரில் பழமை பெருமைமிக்க மகளிர் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளி 1881–ல் தொடங்கப்பட்டதில் இருந்து மாணவிகள் மட்டுமே படித்து வருகிறார்கள். வரும் செப்டம்பர் கல்வியாண்டு முதல் மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதாவது ...
1
பாகிஸ்தானில் கிலானியின் மகனை கடத்திய பெண் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் கைது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராஜா கிலானியின் மகன் அலி ஹைதர் கடந்த 9–ந்தேதி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இவரை கடத்தியது யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்பது மர்மமாக இருந்தது. இந்நிலையில் ஒரு கடத்தல் கும்பலின் பிடியில் இருந்த அப்துல் ...
1
மாகேசன் புயலால் நிலைகுலைந்த வங்கதேசம். குடிசைகள் மூழ்கி 4 பேர் பலி.
வங்கதேசத்தின் தென்மேற்கு கடற்கரைப் பகுதிகளை மகாசேன் புயல் வியாழக்கிழமை தாக்கியது. புயலினால் 4 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் பதுவாகாளி கடற்கரைப் பகுதியை மகாசேன் புயல் தாக்கியது. அப்பகுதியில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் கடற்கரையோரம் இருந்த குடிசைகள் ...
21
அமெரிக்கன் ஐடல் – விருதினை கேண்டீஸ் குளோவர் பெற்றார்
அமெரிக்காவில் ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்படுவது உண்டு.  அவற்றிற்கு விருதுகள் வழங்கப்படுவதும் உண்டு.  இந்நிலையில், அமெரிக்காவின் பாடகர்களுக்கான ரியாலிட்டி ஷோவிற்கு வழங்கப்படும் அமெரிக்கன் ஐடல் எனப்படும் விருதுக்கு கேண்டீஸ் குளோவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  இவர் கடந்த 2007ம் ஆண்டிற்கு பின்னர் விருது ...
1
யூசுப் ராசா கிலானி மகனை கடத்திய கும்பலின் முக்கிய தலைவன் கைது
பாகிஸ்தான் தேர்தலையொட்டி முன்னாள் பிரதமர் யூசுப் ராஜா கிலானியின் மகன் அலி ஹைதர் கடந்த 9ம் தேதி பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, அடையாளம் தெரியாத சிலர், அலி ஹைதரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். அவரது செயலாளர் மற்றும் ...
1
கம்போடியாவில் ‘ஷூ’ ஆலை கட்டிடம் இடிந்து 6 பேர் சாவு
கம்போடியா நாட்டில் கம்பானா சுபேயூ மாகாணத்தில் பிரபல ‘ஷூ’ தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை கட்டிடம் காலை 7 மணி அளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் ஒரு ஆண், 5 பெண்கள் என 6 பேர் பரிதாபமாக செத்தனர். ...
1
ஹாரியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்: மிஸ் அமெரிக்க அழகி பேச்சு
இங்கிலாந்து இளவரசர் ஹாரி. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் ராணுவ வீரராக களமிறங்கி தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டவர். தற்போது அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற தி ராயல் பவுண்டேசன் எனப்படும் தங்களது டிரஸ்டுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த ...
1
சீனா நவீன ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது
சீனா பூமியிலிருந்து 10 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்கு அப்பால் ஒரு அதிநவீன ராக்கெட்டை விண்ணில் செலுத்தி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க விஞ்ஞானி ஜோனத்தான் மேக்டோவெல் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சீனா, அந்த நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஜிசாங்க் செயற்கை கோள் ...

Next Page »

CALENDAR

May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031